அத்து மீறி ஊராட்சி மன்ற நடவடிக்கைகளில் தலையிடும் கணவர், மாமனார்!

  • 2 years ago
ஒரு கோடி வரை செலவு செய்து பதவியை பிடித்துள்ளோம், அப்படி தான் அத்து மீறுவோம்...நெல்லை கங்கைகொண்டான் ஊராட்சியில் தலைவருக்கு பதில் கணவரும் மாமனாரும் அத்து மீறி ஊராட்சிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மாவட்ட ஆட்சியரிடம் வார்டு உறுப்பினர்கள் புகார் அளித்தனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் வார்டு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக பேட்டி எடுத்தனர்...