அடுத்தடுத்து ரகசிய மீட்டிங்.. Prashant Kishor முன்வைத்த Master Plan.. Congressல் வரப்போகும் மாற்றம்?

  • 2 years ago

Congress chief Sonia Gandhi is holding a meeting with a select group to discuss the proposal of election strategist Prashant Kishor

காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக பல்வேறு தோல்விகளை எதிர்கொண்டு வரும் நிலையில், அக்கட்சியைச் சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.