அழகுமுத்து மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் வீடியோ!

  • 2 years ago
ராணிப்பேட்டை மாவட்டம் உழவர் சந்தை அருகே உள்ள காவலர் குடியிருப்பில் எழுந்துருளியுள்ள அருள்மிகு அழகு முத்து மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.