"மக்களுக்கு பயன்படும் வகையில் செயல்பட வேண்டும்" - முதல்வர் பேச்சு!

  • 2 years ago
"ஆஹா" ஓடிடி தளத்தின் 100 சதவிகித தமிழ் தளத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ் தளத்தை தொடங்கி வைத்த உரை ஆற்றினார்.