அம்பேத்கர் பிறந்தநாளில் மோதல் ? பலத்த பாதுகாப்பில் மதகடி !

  • 2 years ago
மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தியடுத்த மதகடி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அசம்பாவிதங்கள் எதுவம் நடைபெறாமல் இருக்க டிஎஸ்பி தலைமையில்
காவல்துறையினர் பலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்