இப்படியும் சில நடிகர்களின் ரசிகர்கள்; ஆசிரியர்களுக்கு மரியாதை!

  • 2 years ago
நெல்லையில் மாநகராட்சிப் பள்ளியில் பயின்ற 7 மாணவிகளை நீட் தேர்வுக்கு பயிற்சி கொடுத்து அரசு மருத்துவ கல்லூரி மாணவிகளாக மாற்றிய அரசு பள்ளி ஆசிரியர்களை மெடலும், ஷீல்டும் வழங்கி கௌரவித்த விஜய் மக்கள் இயக்கத்தினர்.