தனுஷ்கோடி To தலைமன்னார்; நீச்சல் அடித்து சாதனை படைத்த சிறுவன்!

  • 2 years ago
ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னார் வரை நீந்தி சென்று, பின்பு இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை 57 கிலோ மீட்டர் தொலைவை 19 மணி 45 நிமிட நேரத்தில் நீந்தி முதன்முறையாக சாதனை படைத்த தேனியை சேர்ந்த 14 வயது சிறுவன் சினேகன்.