கண்களைக் கட்டிக் கொண்டு மலையேறி இறங்கிய மாணவிகள் - பதறவைக்கும் வீடியோ!

  • 2 years ago
கண்களை கட்டி கொண்டு மலையேறி,இறங்கிய இரு மாணவிகள் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.