அண்ணாமலை மீது அவதூறு வழக்கு போடும் திமுக; என்ன காரணம் தெரியுமா?

  • 2 years ago
பல்லடத்தில் நடைபெற்ற 75 ஆம் ஆண்டு சுதந்திர தின அமுத பெருவிழாவில் 15 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.*