கோரிப்பாளையத்தில் மேம்பாலம்; அமைச்சர் பதிலால் மக்கள் ஹேப்பி!

  • 2 years ago
தமிழகத்தில் மேலும் விபத்துகளை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, மதுரை கோரிப்பாளையத்தில் மேம்பாலம் கட்ட விரைவில் அடிக்கல் நாட்டப்படும் என கூறினார்