கடலில் சூறாவளி காற்று; தூக்கி வீசப்படும் வலைகள்; அலறி அடித்த மீனவர்கள்!

  • 2 years ago
கோடிக்கரையில் இன்று காலையில் கடலில் நீரோட்டம் மாற்றம் ஏற்பட்டதால் சுழல்காற்று வீசியதால் மீனவர்கள் பதறி அடித்துக்கொண்டு ஓட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு