Harbhajan Singh Aam Aadmi சார்பில் MP ஆகிறாரா? | Oneindia Tamil

  • 2 years ago

இந்தியா, மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணிகளுக்காக பல இன்னிங்க்ஸ்களில் ஆடியுள்ள ஓய்வு பெற்ற முன்னாள் வீரரான பாஜி என அழைக்கப்படும் ஹர்பஜன் சிங் அரசியலில் தனது அடுத்த இன்னிங்க்ஸை ஆடவுள்ளதாகவும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் அவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்தெடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Harbhajan Singh, popularly known as Baji, a retired former bowler who has played in several innings for India, Mumbai Indians and CSK, will play his next innings in politics and will be elected as a member of the parlimentry on behalf of the Aam Aadmi Party.

#HarbhajanSingh
#Cricket
#AAP
#BhagwantMann