வீட்டில் குட்கா மூட்டைகள்; அதிரடியாய் வந்து தூக்கி சென்ற போலீஸ்!

  • 2 years ago
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி பகுதியில் அருணாச்சலம் தெருவைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர்.