கிராமப்புற மக்களுக்கு பேரிடர் ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி!

  • 2 years ago
ராமநாதபுரம் அருகே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில் ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரை பைப்லைன் அமைப்பு தொடர்பாக கிராமப்புற மக்களுக்கு அவசர கால பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.