பாஜக ஓட்டு வங்கி; விளாசிய திருமா!

Tamil Samayam

by Tamil Samayam

0 views
பாஜக உத்தரபிரதேசத்தில் கடந்த முறை பெற்ற வெற்றியை விட குறைவான வாக்குகளில் வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தனித்தனியாக நின்றது பாஜகவின் வெற்றி. மத உணர்வுகளை தங்களுக்கு சாதகமாக அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகின்றனர். இது ஆபத்தான சூழல். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும். சமூகநீதிக் கூட்டமைப்பை அகில இந்திய அளவில் உருவாக்க வேண்டும். ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பாஜக ஆணவக் கொலைகளை ஊக்கப்படுத்தும் கட்சி. தமிழக முதல்வர் ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு சட்டம் கொண்டு வரவேண்டும்.