திறன் மேம்பாட்டு பயிற்சி மூலம் வேலைவாய்ப்பு - அமைச்சர் தகவல்!

  • 2 years ago
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில் ஆண்டுக்கு 200 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து திறன் மேம்பாட்டு பயிற்சி மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு வருவதாக மாநில தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி கணேசன் தெரிவித்தார்.