திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனிப் பெருவிழா கொடியேற்றம்!

  • 2 years ago
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனிப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழ் கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனிப் பெருவிழா. ஆண்டுதோறும் 15 நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.