மருமகளின் வளைகாப்பு நிகழ்ச்சி; மாமனார் வெட்டி கொலை; மாமியார் வெறி செயல்!

  • 2 years ago
மருமகளின் வளைகாப்பு நிகழ்ச்சி...! பெண் நண்பருடன் வந்த மாமனார் கொலை...! கோவை சிங்காநல்லூரில் குடும்பத் தகராறு காரணமாக கணவரை வெட்டி கொலை செய்த மனைவியால் பரபரப்பு....!