ஜெயலலிதா பிறந்த நாள்; சேலத்தில் அதிமுகவினர் கொண்டாட்டம்!

  • 2 years ago
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது இதன் அடிப்படையில் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது