Explainer | மணிக்கு 7 மில்லியன் மைல் வேகம்.. ஒளியின் வேகத்தில் 1 சதவிகிதம்.. மனிதனால் சாத்தியமா?

  • 2 years ago


இன்றைய நவீன அறிவியல் உலகில் எதுவும் சாத்தியமே என்கிற நிலை தான் இருந்துகொண்டு உள்ளது. Time Travel-ல இருந்து Black Hole கண்டு பிடிக்கிறது வரைக்கும் எல்லாத்துக்குமான ஏதோ ஒரு தியரிட்டிகள் வழிகள் சொல்லப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது.

New Technology could Enable humans to Travel at 7 Million mph