வாங்க... வாங்க... மழைலயர்களை மகிழ்ச்சியோடு வரவேற்ற பள்ளி!

  • 2 years ago
வேலூரில் தனியார் நர்சரி பள்ளியில் மழைலயர் வகுப்பு துவக்கம் மழைலயர்களுக்கு கிரீடம் வைத்து பூக்கள் சாக்லெட்டுகளை வழங்கி பெற்றோர்களுடன் ஊர்வலமாக அழைத்து சென்று பள்ளிகளில் விட்டனர் - மூன்றாண்டுகளுக்கு பிறகு நர்சரி பள்ளி நேரடி வகுப்புகள் துவங்கப்படுகிறது குழந்தைகளும் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர்