Katchatheevu திருவிழாவுக்கு தமிழர்கள் வரக்கூடாதா? | Oneindia Tamil

  • 2 years ago
கச்சத்தீவு அந்தோணியார் தேவாலயத்தில் அடுத்த மாதம் நடைபெறும் திருவிழாவில் பங்கேற்க ஈழத் தமிழர்களுக்கும் தமிழக தமிழர்களுக்கும் இலங்கை அரசு திடீரென தடை விதித்துள்ளது. இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Srilanka Minister Douglas Devananda said that Eelam and Tamilnadu Tamils will not allow for Katchatheevu festival.

#Srilanka
#DouglasDevananda
#Katchatheevu
#katchatheevustantonychurch
#TamilFishers