திமுக நிர்வாகிகள் 56 பேரைத் தற்காலிகமாகக் கட்சியிலிருந்து நீக்கிய தலைமை - காரணம் இதுதான்!

  • 2 years ago
தி.மு.க கட்சித் தலைமையின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, 56 தி.மு.க நிர்வாகிகள் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Recommended