தமிழர்களை சீண்டுகிறதா "Pushpa?" இது தப்பு Allu Arjun! | Oneindia Tamil

  • 2 years ago
அல்லு அர்ஜுன் நடித்து நேற்றைய தினம் வெளியான புஷ்பா திரைப்படத்தில் தமிழக போலீஸாரை நேர்மையில்லாதவர்களை போன்றும், தமிழக தலைநகர் சென்னையிலிருந்து செம்மரங்களை கடத்துவது போன்றும் படமாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, ஏராளமான விஷயங்களை தமிழர்களை சீண்டுவதை போல அமைந்துள்ளது.

Allu Arjun's Pushpa erupts controversy that TN police are getting bribe and Andhra Police are working honesty.

#PushpaMovie
#PushpaReview
#PushpaTrailer
#ChemmaramKadathal