• 4 years ago
விசிக கட்சியின் செய்தித் தொடர்பாளர் விக்ரமன் பேட்டி..ஜெய்பீம் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக பிரச்சினை செய்து வருவதாகவும் நடிகர் சூர்யாவிற்கு அச்சுறுத்தும் வகையில் மிரட்டல் விடுப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக கட்சியினர் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

vck vikraman on Jaibhim Issue | VCK Speaker | Oneindia Tamil

#VCK
#Vikraman
#Jaibhim

Category

🗞
News

Recommended