புதுவையைச் சேர்ந்தவர் சரவணமுத்து. வழக்கறிஞரான இவருக்கு விவசாயத்திலும் ஆர்வம் அதிகம். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த ஆலப்பாக்கம் ஈ.சி.ஆர் (ECR) சாலையில் ஓரமாக 9 ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறார். தென்னை, அத்தி, டிராகன் ஃப்ரூட்ஸ் என தோட்டக்கலை விவசாயத்தில் கலக்கி வரும் சரவணமுத்து தன் அனுபவத்தை இந்த காணொளியில் பகிர்ந்துகொள்கிறார்.
Category
📚
Learning