சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி அதிகாரியாக பணிபுரிபவர் மருத்துவர் தமிழ்மணி திருநாராயணன். அடிப்படையில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர் ஜோதிகா நடித்த ' 36 வயதினிலே' திரைப்படத்தைப் பார்த்துவிட்டு தன் வீட்டு மாடியிலும் மாடித்தோட்டம் வைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். காய்கறி, பழங்கள், அலங்காரப் பூக்கள் எனத் திட்டமிட்டு தோட்டம் அமைத்துள்ளார். 50 தொட்டியுடன் ஆரம்பித்த தொடங்கிய தோட்டம் தற்போது 400-க்கும் மேற்பட்ட செடி, கொடி, மரங்களுடன் ஒரு குட்டி காடு போன்று தோற்றமளிக்கிறது. அதுகுறித்து இந்த காணொளியில் பார்க்கலாம்...
Category
📚
Learning