Shami-ஐ குறிவைக்கும் விஷமிகள்.. Indian Team தோல்விக்கு மத ரீதியான தாக்குதல்

  • 3 years ago

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தோல்வியை தொடர்ந்து இந்திய பவுலர் முகமது ஷமியை நெட்டிசன்கள் சிலர் கிண்டல் செய்து வருகிறார்கள்

Shami getting trolled in social media for team india loss against Pakistan at t20 world cup

Category

🗞
News

Recommended