பாண்டிச்சேரியை சேர்ந்தவர் சுந்தர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர், படித்தது விஷுவல் கம்யூனிகேஷன். ஆவணப்படம் எடுப்பதற்கான முயற்சியில் இறங்கிய சுந்தர், இயற்கை விவசாயத்தின் முன்னோடிகள் பலரை சந்தித்திருக்கிறார். அதன் பிறகு, நம் பாரம்பரிய விதைகளைத் தேடிய பயணத்தில் இறங்கிய சுந்தர், காலப்போக்கில் அதிலேயே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். தன் பயணம் குறித்தும் பாரம்பரிய விதைகள் குறித்தும் இந்த காணொளியில் பகிர்ந்துகொள்கிறார்...
Category
📚
Learning