Skip to playerSkip to main contentSkip to footer
  • 10/14/2021
ரூ.1 கோடி கடன் வாங்கிவிட்டு கட்டாமல் ஏமாற்றியதால் நீதிமன்ற உத்தரவுப்படி பைனான்ஸ் நிறுவன நிர்வாகிகள் தமது வீட்டுக்கு சீல் வைக்க வந்தபோது, இரு கையை நீட்டி... சார் ஐ ஆம் பெக்கிங்..கெஞ்சி கேட்கிறேன்.. லாக்வைச்சிடாதீங்க..ரொம்ப அசிங்கமாக போகும் என பாஜக பிரமுகர் மதுவந்தி கெஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

BJP's Madhuvanti's argue video with the Private Finance Company Official went viral in Social Media.

Category

🗞
News

Recommended