• 3 years ago
சீனாவில் தொடங்கிய நிலக்கரி பற்றாக்குறை இந்தியாவையும் பாதித்துள்ளது. குறிப்பாக தமிழகத்திற்கு மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு மட்டுமே உள்ளது.

The coal shortage that started China has also affected india. Coal reserves, especially for power generation in Tamilnadu, are still only few days.

Category

🗞
News

Recommended