கால்நடை வளர்ப்பிலேயே குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக் கூடியது, நாட்டுக்கோழி வளர்ப்பு. கொட்டகைக்குள்ளே அடைத்துத் தீவனம் கொடுத்து வளர்க்காமல், கோழிகளை அதன் இயல்புப் படி மேய்ச்சலுக்கு விட்டு வளர்க்கிறார் புதுக்கோட்டையைச் சேர்ந்த சாந்தகுமார். அப்படி வளர்க்கும்போது கோழிகள் ஆரோக்கியமாக வளர்வதுடன், தீவன செலவும் குறைந்து நல்ல வருமானம் கிடைக்கும்'' என்கிறார் சாந்தகுமார்.
Category
📚
Learning