காற்றாய் வந்து கோயில் இடத்தைக் காட்டிக் கொடுத்த பாபா_ _ பக்தர்களே அபிஷேகிக்கும் பாணி பாபா கோயில்!

  • 3 years ago
நாச்சியார்கோவிலில் கோயில் கொண்டிருக்கிறார் பாணி பாபா. இந்தத் தலத்தில் கோயில் கொண்ட சம்பவமே சிலிர்ப்பூட்டுவது. இந்தக் கோயிலைக் கட்டியிருக்கும் இயக்குநர் SP. முத்துராமனின் மகள் டாக்டர் விசாலாட்சி மற்றும் மருமகன் டாக்டர் முத்தையா நம்மோடு பாபா குறித்த தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்