• 3 years ago
#SeedMan

இளைஞர்கள் பலரும் ஆர்வமா இயற்கை விவசாயம் செய்ய வர்றாங்க. அவர்களில் பலர் பாரம்பர்ய விதைகளைத் தேடிச் சேகரிக்கத் தொடங்கியிருக்காங்க. ஆனால், பாரம்பர்ய விதைகள் என்றதும், பாரம்பர்ய ரக அரிசி, காய்கறி, கீரை விதைகளை மட்டும் சேகரிக்கிறாங்க. சிறுதானிய விதைகளைச் சேகரிக்கப் பெருசா ஆர்வம் காட்டமாட்டேங்குறாங்க. ஆனால் நான், தமிழ்நாட்டில் ஊர் ஊராகச் சுற்றித் தேடி அலைந்து பல வகையான சிறுதானிய விதைகளைச் சேகரிச்சிருக்கேன்” மகிழ்ச்சியாகச் சொல்கிறார் இளைஞர் ஜனகன்.

தொடர்புக்கு,
ஜனகன்,
செல்போன்: 94894 61550

Credits
Reporter - Durai.Vembaiyan
Edit & Video - N.Rajamurugan
Channel Manager - Durai.Nagarajan

Category

📺
TV

Recommended