• 3 years ago
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் மகன் சென்ற கார், சேலம் மேம்பால தடுப்பு சுவர் மீது மோதி, தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது... இதில் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயங்களுமின்றி அவர் உயிர் தப்பினார்.

Vanathi Srinivasans son met a Car accident in Salem

#VanathiSrinivasan
#VanathiSrinivasanSon
#BJP

Category

🗞
News

Recommended