• 4 years ago
``எங்கிருந்து வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நம் எதிர்காலத்துக்கான விதை வந்து விழலாம். எங்களுக்கும் அப்படித்தான். `ஆந்திராவுல மூணு வேளையும் உணவுல ஏதாவதொரு வகையில் புளிச்சக் கீரையைச் சேர்த்துக்கிறாங்க. இலைகளைப் பயன்படுத்துறாங்க. ஆனா, தண்டுகள் வீணாகிடுது. அதை மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாத்த முடியுமா?’ன்னு யாரோ ஒருவர் கேட்ட கேள்விதான் நாங்க நான்கு தேசிய விருதுகளை வாங்குறதுக்கும் `பிலிஸ் நேச்சுரல்’ என்ற நிறுவனத்தை உருவாக்குறதுக்குமான விதையா இருந்துச்சு” உற்சாகத்துடன் பேசுகின்றனர் கோவையைச் சேர்ந்த நிவேதாவும் கெளதமும்.

Credits
Reporter - M.Punniyamoorthy
Video - T.Vijay
Edit - Sathya Karuna Moorthy
Producer - Durai.Nagarajan

Category

📺
TV

Recommended