• 4 years ago
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்தி வாசிப்பாளராக இருக்கிறார், ரத்னா. வீடு முழுக்க விதவிதமான மலர்கள் என வீட்டைச் சுற்றிலும் தோட்டம் அமைத்து பசுமையைப் பரப்பி வருகிறார். பரபரப்பான வேலைகளுக்கு நடுவே இயங்கிக் கொண்டிருந்தவரைச் சந்தித்துப் பேசினோம்.

Credits
Video - R.Kannan, Sandeep Kumar
Edit - Sathya Karuna Moorthy
Script & Channel Manager - Durai.Nagarajan

Category

📺
TV

Recommended