விரைவில் குடிசையில்லாத தொகுதியாக சேப்பாக்கம் மாறும் | TRB Raja | Oneindia Tamil

  • 3 years ago
தமிழகத்தில் குடிசையில்லாத தொகுதியாக உதயநிதியின் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி மாறும் என்றும் தொகுதி மக்களின் குறைகளை போக்க உதயநிதி அசுர வேகம் காட்டுகிறார் என்றும் மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

Exclusive: T.R.B.Rajaa says that Udhayanidhi is working in his Chepauk constituency. He may change his constituency as huts free in TN.

#TRBRajaa
#Raja
#MKStalin
#DMK