LIVE: TN Budget 2021 - தமிழக பட்ஜெட் 2021

  • 3 years ago
சென்னை: தமிழக அரசின் 2021- 2022 ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் இன்றைய தினம் சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த முறை முதல் முறையாக வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டும் நாளைய தினம் தாக்கல் செய்யப்படுகிறது.

Tamil Nadu Budget 2021-22: The first E Budget will be presented today by TN Finance Minister PTR Palanivel Thiyagarajan.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-budget-2021-22-will-be-presented-today-429797.html

Courtesy: DD Podhigai

Recommended