நம் நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு உண்டு. அப்படி ஆடிப்புரத்துக்கு உண்டான சிறப்புகள் பல. ஆண்டாள் அவதார தினம், அம்மன் கோயில்களில் வளைகாப்பு, கன்னி தெய்வங்களுக்கு மஞ்சள்நீராட்டுவிழா என்று பல்வேறு சிறப்புகளைக் கொண்ட தினம் ஆடிப்புரம். அவற்றின் பின் இருக்கும் தத்துவங்களை விளக்குகிறார் ரேவதி சங்கரன்.
Category
🛠️
Lifestyle