• 4 years ago
பல ஆண்டுகளாக மாடித்தோட்டப் பராமரிப்பில் ஈடுபட்டுவரும் சுஹாசினி, ஹைட்ரோபோனிக்ஸ் என்ற மண்ணில்லாத வேளாண் முறையில் சிறிய மாடித்தோட்டம் ஒன்றைப் புதிதாக அமைத்திருக்கிறார். அது தொடர்பான வீடியோக்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுவருகிறார்.

Credits
Voice - NIvetha
Edit - Sathya Karuna Moorthy

Category

📺
TV

Recommended