Udhayanidhi-க்கு 4 Project இருக்கு..அதன்பின் மொத்தமாக "டாட்டா" காட்ட முடிவா? | Oneindia Tamil

  • 3 years ago
தொடர்ந்து அரசியலில் தீவிரமாக இயங்கி வந்த திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தற்போது சின்ன பிரேக் எடுத்துவிட்டு படங்களில் நடிக்க உள்ளார். இந்த படங்களுக்கு பிறகு அரசியலில் முழு கவனம் செலுத்தும் முடிவில் உதயநிதி இருப்பதாக கூறப்படுகிறது.

DMK MLA Udhayanidhi Stalin to focus on 4 movies and may come back to politics once and for all |udhayanidhi stalin upcoming movies 2021

#UdhayanidhiStalin
#DMK
#UdhayanidhiStalinMovie