Afghan-ஐ கைப்பற்ற துடிப்பது ஏன்? | தாலிபான்கள் விளக்கம் | Oneindia Tamil

  • 3 years ago
#Afghanistan
#PAK
#SuhailShaheen

India should not give the current Kabul administration any military support, says Tali’s Political Office Spokesman suhail shaheen. He also said that it is welcome to continue its aid and reconstruction work in Afghanistan after a government with the Taliban comes to power.

ஆப்கானிஸ்தானில் தற்போது இருக்கும் அரசுக்கு இந்திய ராணுவ உதவிகளைச் செய்வது நல்லதல்ல எனத் தெரிவித்த தாலிபானின் அரசியல் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன், ஆப்கனை மீண்டும் கட்டமைக்கச் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட உலக நாடுகளின் உதவி தேவை என்றும் தெரிவித்தார்.

Recommended