KGF வரலாற்று உண்மைகள்! History of KGF in Tamil | OneIndia Tamil

  • 3 years ago
கேஜிஎப் என்ற வார்த்தையை நாம் சமீப காலங்களில்தான் நாம் அதிகமாக கேள்விப்படுகிறோம். இந்த புகழ் எல்லாம் கன்னட சினிமாவுக்கே போய் சேரும். ஆனால் அந்த படம் சில உண்மை சம்பவங்களை மட்டும் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை கதைதான். ஏனெனில் முதன் முதலில் கேஜிஎப்-ல் தங்கத்தை கண்டறிந்தது இந்தியர்கள் அல்ல.

The Unknown History Of Kolar Gold Field

Recommended