• 4 years ago
#ThalapathyVijay
#SachinTendulkar

Court Fines Thalapathy Vijay and Ordered him to pay amount to Chief minister relief fund
பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்ட நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாயை சென்னை ஹைகோர்ட் அபராதமாக விதித்துள்ளது. கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு கார் வாங்க நுழைவு வரி விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் விஜய்க்கு மட்டும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Category

🗞
News

Recommended