11 வயதில் பைக் ரேஸர் ஆகலாம்! Honda Talent Hunt 2021
Honda Talent Hunt 2021 - உங்கள் மகனுக்கு / மகளுக்கு ரேஸிங் பயிற்சியை எந்த வயதில் ஆரம்பிப்பது, எங்கே பயிற்சி கொடுப்பது, யார் பயிற்சி கொடுப்பார்கள்?
ரேஸ் ஆர்வலர்களை, ரேஸ் வீரர்களாக வார்த்தெடுக்க `ரேஸ் அகாடமி’ என்ற பெயரில் ஏராளமான பயிற்சிப் பள்ளிகள் சென்னை, கோவை, பெங்களூரு போன்ற நகரங்களில் செயல்பட்டு வருகின்றன. கார் மற்றும் பைக் கம்பெனிகள்கூட ரேஸ் ஆர்வலர்களை இளம்வயதிலேயே இனம் கண்டு ஊக்கப்படுத்தி வருகின்றன.இந்த வகையில் முக்கியமானது... ஹோண்டா டூ வீலர் - ஆண்டுதோறும் நடத்தும் ஹோண்டா நேஷனல் டேலன்ட் ஹன்ட் 2021. முழு விவரம் இந்த வீடியோவில்...
#MotorVikatan #HondaTalentHunt2021 #Racing #YoungTalent
Also follow us on:-
Facebook: https://www.facebook.com/MotorVikatan
Instagram: https://www.instagram.com/motorvikatan
Twitter: https://www.twitter.com/motorvikatan
Website: https://www.vikatan.com/motorvikatan
Credits:
Editing: Shree Raj | Camera & Producer: J T Thulasidharan

Category
🥇
Sports