• 4 years ago
தமிழ் சினிமாவின் சகலகலாவல்லியான நடிகை ஊர்வசி, கடந்த பத்து ஆண்டுகளாக வீட்டுத்தோட்டத்தைச் சிறப்பாகப் பராமரித்து வருகிறார். ஏராளமான காய்கறிச் செடிகளுடன், மா, பலா, மாதுளை, சீதா, எலுமிச்சை உள்ளிட்ட பல்வேறு பழ மரங்களையும் இயற்கை முறையில் வளர்க்கிறார். தவிர, சென்னையிலும் கேரளாவிலும் இயற்கை விவசாயமும் செய்து அசத்துபவர், இயற்கை வாழ்வியல் முறைகளைக் கடைப்பிடிப்பதில் ஆர்வம் கொண்டவர்.

Category

📺
TV

Recommended