• 4 years ago
நடிகர் விஜய் நடிக்கும் 65வது படத்திற்கு பீஸ்ட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 65 வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.
Thalapathi 65 first look has been released. Vijay's Thalapathy 65 tittled as Beast.
#Thalapathi65firstlook
#Thalapathi65

Category

🗞
News

Recommended