Coronaவுக்காக உதவிய Google India! 80 oxygen plants அமைக்க திட்டம் | OneIndia Tamil

  • 3 years ago
Google India announces $15.5 million grant to set up 80 oxygen plants


இந்திய மக்களுக்கு உதவும் வகையில் உலகின் மிகப்பெரிய டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனமான கூகுள் தனது இந்திய கிளையின் மூலம் நாட்டில் சுமார் 80 ஆக்சிஜன் உற்பத்தி தளத்தை அமைக்கப் புதிதாக 15 மில்லியன் டாலர் அளவிலான தொகையை அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.