சென்னைக்கு அழைத்து வரப்பட்ட சிவசங்கர் பாபா.. செங்கல்பட்டு கோர்ட்டில் இன்று ஆஜர்!

  • 3 years ago
சென்னை: சென்னையை அடுத்த கேளம்பாக்கம் சுஷில் ஹரி சர்வதேச பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா இன்று காலை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.